செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பும் மோசடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்களை இத்தாலிக்கு அனுப்பும் மோசடி நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

போலி ஆவணம் தயாரித்து இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு இலங்கை பணியாளர்களை அனுப்பும் பிரதிநிதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் சில காலங்களாக இடம்பெற்று வருவதாக குற்ற விசாரணை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 290 பேரில் 100 பேர் கர்ப்பிணி பெண்கள்

அம்மு

யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க எச்சரிக்கை

அம்மு

அனைத்து மனுக்களும் இரத்து செய்யப்பட்டன: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அம்மு