ஆன்மீகம்

ஆடி மாதம் வீடு மாறலாமா?

வீடு மாற்றம், புதுமனை புகுவிழா நடத்த ஆடி மாதம் உகந்ததல்ல. ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யக் கூடாது என்பது நியதி. இருந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும் ‘பதினெட்டாம் பெருக்கு’ என்று வர்ணிக்கப்படுவதால், அந்த நாளில் மட்டும் நல்லநேரம் பார்த்து கட்டிய இல்லத்தில் குடியேறலாம். இனிய தொழிலுக்கும் ஆதாய வரவு வைக்கலாம். அன்று வரும் புதிய வாய்ப்புகளையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஆண்டு ஆடி மாதம் 18-ந் தேதியானது 2.8.2020 (ஞாயிற்றுக் கிழமை) வருகின்றது. அன்றைய தினம் நல்ல நேரம் பார்த்து புது முயற்சி செய்யலாம். வீடு மாற்றம் செய்தாலும், வியக்கும் விதத்தில் தொழில் தொடங்க நினைத்தாலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வைக்கும் நல்லநாள் ஆடி 18 என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Astrology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Astrology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

12 ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி உள்ளதாம்!

அம்மு

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-06-2020)!

அம்மு

ஸ்ரீ சக்கரத்தை எவ்வாறு வழிபடவேண்டும்…?

அம்மு