சினிமா

விஜயகாந்துடன் அஜித் இருக்கும் புகைப்படம், இதுவரை யாருமே இதை பார்த்திருக்க மாட்டீர்கள், இதோ உங்களுக்காக…

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

கொரொனா பிரச்சனை காரணமாக இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

இந்நிலையில் வலிமை படம் ஹிந்தியிலும் பிரமாண்டமாக வரவுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூரே கூறியுள்ளார்.

இது புறம் இருக்க பல வருடங்களுக்கு முன்பு அஜித் டெக்னிக்கல் டீம் ஒன்றிற்காக நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அதில் அவர் விஜயகாந்துடன் அருகில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது….

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

2020ல் வெளிவந்த மிக மோசமான திரைப்படங்கள்.. ரசிகர்களை கதறவிட்ட படங்களின் லிஸ்ட் இதோ

அம்மு

தமிழ் சினிமாவை அதிரவைத்த ரு 100 கோடி படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

அம்மு

தளபதி விஜய்யின் வாழ்க்கையை மாற்றியமைத்த படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

அம்மு