சினிமா

தனுஷுடன் படிக்காதவன் படத்தில் நடித்த வடிவேலு, இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர், இவர் ஆரம்ப காலத்தில் சிறந்த திரைப்படங்கள் மட்டுமின்றி மாஸ் திரைப்படங்களிலும் கலக்கி வந்தார்.

அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றியடைந்த திரைப்படம் படிக்காதவன்.

இவருடன் அப்படத்தில் நடிகை தமன்னா, நடிகர் விவேக் அத்துல் kகுல்கர்னி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் படிக்காதவன் திரைப்படத்தில் நடிகர் விவேக் மற்றும் தனுஷின் காமெடி காட்சிகள் நன்றாக இருக்கும்.

ஆனால் நடிகர் விவேக் நடித்த காமெடி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் வடிவேலு தானாம்.

ஆம் அவர் இப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சில காரணங்களால், இப்படத்தில் விவேக் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்த தலைநகரம் மற்றும் மருதமலை உள்ளிட்ட திரைப்படங்களின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

விக்ரம் நடித்த படத்தை காப்பியடித்து எடுத்த ஹாலிவுட் சினிமா.. முழு விவரத்துடன் இதோ..

அம்மு

சினிமாவை விட்டு மளிகை கடை திறந்த முக்கிய இயக்குனர்! கொரோனாவால் இப்படி ஒரு முடிவாம்

அம்மு

தேனாண்டாள் பிலிம்ஸிடம் இருந்து கைநலுவிய தளபதி 66? பழைய தோல்வி பட தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்..

அம்மு