சினிமா

ட்ராப் ஆனதா சூர்யாவின் அருவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உண்மை என்ன, முழு விவரம் இதோ..

தமிழ் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் முன்னணி நடிகர் சூர்யா.

இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூரரை போற்று படத்தை நடித்து முடித்து வெளிவர காத்திருக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா ஒரு படம் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இந்த சில படங்களின் படப்பிடிப்பு காரணமாக ஹாரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என சில வதந்திகள் பரவின.

ஆனால் இது முற்றிலும் போய் என தகவல்கள் தெரிவித்துள்ளது. ஆம் இப்படம் ட்ராப் ஆகவில்லை கொஞ்சம் தாமதமாக நடைபெறும் என்று கூறுகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சினிமாவை விட்டு மளிகை கடை திறந்த முக்கிய இயக்குனர்! கொரோனாவால் இப்படி ஒரு முடிவாம்

அம்மு

பார்க்கவே முடியாத படி வந்த தல அஜித் 5 படங்கள், ரசிகர்களே கதறிய லிஸ்ட் இதோ

அம்மு

ரஜினியும் கிடையாது, கமலும் கிடையாது! லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா.. இதோ..

அம்மு