சினிமா

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகைn நயன்தாரா.

இவர் தற்போது சோலோ ஹீரோயினாக சமீபகாலமாக நடித்து மிரட்டி வருகிறார். மேலும் தற்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை மிகவும் தீவிரமாக காதலித்து வருகிறது என்பது அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகளை உறுதி செய்யும்.

சமீபத்தில் கூட நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டப்படி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற போகிறதாம்.

இதற்காக இன்னும் சில நாட்களில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரபல கோவில் ஒன்றுக்கு ஆன்மிக பயணம் செல்ல போகிறார்களாம்.

இந்த ஆன்மிக பயணம் முடிந்து பிறகு இருவரும் திருமணம் நடைபெறும் என நயன்தாராவின் நெருங்கிய ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக இந்த செய்தி பரவி வருகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தல ரசிகர்கள் டுவிட்ஸ் சாதனையை உடைத்த தளபதி ரசிகர்கள், சாதனை

அம்மு

விக்ரமின் ரூ 300 கோடி படம் இப்படியானதா? ரசிகர்கள் ஷாக்

அம்மு

தரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்!

அம்மு