விளையாட்டு

ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன்: அவரோட மிகப்பெரிய ரசிகன் என்கிறார் பெர்குசன்

நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் லூக்கி பெர்குசன். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோற்ற நிலையிலும் அந்த தொடரில் 21 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் பெர்குசன் அளித்த பேட்டியில் ‘‘இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சிரமமான செயல். அவரை தொடக்கத்திலேயே அவுட் ஆக்கவில்லை என்றால் பிறகு வீழ்த்துவது மிகவும் கடினம். ரோகித் சர்மா உலக தரத்திலான ஆட்டக்காரர். ரோகித் சர்மாவின் மிகபெரிய ரசிகன்.

சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினம்’’ என்றார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இந்த பிரபல கிரிக்கெட் வீரர்களை தெரியுமா? தம்பதி புகைப்படங்களுடன்

அம்மு

மத அடிப்படையிலான பாகுபாடும் இனவாதம்தான்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

அம்மு

டோனி மகள் கையில் இருக்கும் குழந்தை! எதிர்பார்ப்போடு கேள்வியெழுப்பும் ரசிகர்கள்.. அழகான புகைப்படம்

அம்மு