செய்தி

கோட்டாபய விடுத்த பகிரங்க எச்சரிக்கை! தென்னிலங்கைக்கு சம்பந்தன் சாட்டையடி

பல தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாதென ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியின் பகுதியில் ஆசனங்கள் ஒதுக்கீடு!

அம்மு

தேசிய கட்சியில் தனித்து தமிழர்கள் மாத்திரமே போட்டியிடுவது வரலாறு! கருணாவின் குற்றச்சாட்டுக்கு பதில்

அம்மு

மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் இவ்வாறான விளையாட்டுக்களை ஆடுவதை தவிர்க்குமாறு அனில் ஜாசிங்க அறிவித்தல்!

அம்மு