14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இருவர் கைது

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உயிலங்குளம் பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியும் அதற்கான ஈயங்களையும் வைத்திருந்த இருவரை மல்லாவி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கைது நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

உயிலங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கியும் அதற்கான ஈயக்குண்டுகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 மற்றும் 36 அகவையுடைய இரண்டு குடும்பஸ்தர்களை மல்லாவி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை இன்று (14)நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாடசாலைகளுக்கான குடிநீர் கட்டணத்தில் ஏற்பட்ட சிக்கல்

SudarSeithy

கட்டாயம் பணியாற்றவேண்டும் – மருத்துவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

SudarSeithy

சட்டவிரோதமாக மான் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

SudarSeithy