தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் இளையதளபதி விஜய்.
திரையில் அதிரடி காட்டும் விஜய், நேரில் மிகவும் சாந்தமான அமைதியான குணம் கொண்டவர் என்றே பலரும் சொல்லக் கேட்டிருப்போம்.
இந்த காரணத்துக்காகவே மாஸ் ஹீரோவாக கொண்டாடுகின்றனர் அவரது ரசிகர்கள்.
சமீபத்தில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலானது, அதில் வெள்ளி, சனி மட்டும் எங்கள் வீட்டில் சைவம் தான், கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள், ஆனால் ஷீட்டிங்கில் சாப்பிட்டு விடுவேன் என கூறுகிறார்.
அதாவது, வீட்டில் சங்கீதா சொல்லியும் மீறியிருக்கிறார் விஜய், அதை அவரே வெளிப்படையாக கூறியதை கொண்டாடுகின்றனர் அவரது ரசிகர்கள்.
— Vijay Fans Trends (@VijayTrendsPage) July 11, 2021