15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

A-9 வீதி பளை பகுதியில் கோர விபத்து; ஒருவர் பலி

இன்று அதிகாலை A-9 வீதி பளை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியும் கனரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் விபத்துக்குள்ளான நிலையில் பளை ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts

முககவசம் அணியுமாறு தெரிவித்த பொதுசுகாதார பரிசோதகர் மீது மண்வெட்டியால் தாக்குதல்

SudarSeithy

பாரிஸ் சென்ற இலங்கையர் கைது

SudarSeithy

கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்!

SudarSeithy