15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இடைக்கால அரசு தொடர்பில் மருந்து அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட தகவல்

SudarSeithy

வாலை பிடித்து பதவிகளை பெற்றுக்கொள்ள நான் தயாரில்லை – பிரபல நடிகை அதிரடி

SudarSeithy

டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கை இரத்தினக்கற்கள்!

SudarSeithy