14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் பூரண குணமடைவு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கங்களில் ஒன்று தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும் குணமடைந்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஏனைய விலங்குகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த விலங்குக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

இலங்கை தற்போது பிச்சை எடுக்க யார் காரணம்?

SudarSeithy

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

SudarSeithy

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தான் அரசங்கத்தின் இந்த நிலைக்கு காரணம்; வெளியான பரபரப்பு தகவல்!

SudarSeithy