14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால்….!

தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், வைத்தியசாலை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென, சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தாதிய பரிபாலகர் ஒருவர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாற்றிய கர்ப்பிணித் தாதியொருவர், கொரோனா விடுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சர்ச்சையின் நீட்சியாக இந்த கடித சம்பவம் அமைந்துள்ளது.

கொரோனா விடுதியில் பணிக்கமர்த்தப்பட்டதாக கூறப்படும் தாதிய உத்தியோகத்தர் சார்பில் குரல் கொடுக்கும் தாதிய சங்கத்தை சேர்ந்த ஒருவர் மீதே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தென்னிலங்கையில் முக்கிய அரச காணிகள் தொடர்பில் விளம்பரப்படுத்தியுள்ள அரசாங்கம்!

SudarSeithy

இலங்கையில் சடுதியாக குறைந்த சிசு பிறப்பு வீதம்!

SudarSeithy

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள்! மாவை சேனாதிராஜா

SudarSeithy