15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

அமைச்சர் பவித்ராவின் அதிரடிக் கருத்து

ஜோசப் ஸ்டாலின், லெனின் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் கூட தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால சட்டம் அமுல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறும் எவருக்கும் எதிராக சட்டத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Related posts

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரையும் விட்டுவைக்காத கொரோனா

SudarSeithy

நள்ளிரவில் திடீரென முளைத்த புத்தர்; வந்தவழியே சென்றார்

SudarSeithy

இந்தியாவை தொடர்ந்து சீனாவும் இலங்கைக்கு நன்கொடை

SudarSeithy