14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்; பல கட்டுப்பாடுகள் தளர்வு!

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் விடுதிகள், பந்தய மையங்கள், அரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், உயிரியல் பூங்காக்கள், வன விலங்கு பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் வழமைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றது.

எனினும், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளிப்புற திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் கூறுகின்றன.

Related posts

விரைவில் உள்ளூர் சந்தையில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்!

SudarSeithy

நாடு முடக்கப்படுவது தொடர்பில் வெளியானது ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை

SudarSeithy

புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி இல்லை! நாடாளுமன்றில் அவருக்கு எதிரான வாக்கெடுப்பு!

SudarSeithy