14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி

ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்காக 18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர மீண்டும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்சமயம் ஒழுக்கம் சீர்கேட்டு நிலையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாணந்துறை – அடுபோமுல்ல மற்றும் ஹிரண பொலிஸ் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

Related posts

நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

SudarSeithy

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இராணுவ தளபதி

SudarSeithy

நாட்டை முடக்குங்கங்கள்; மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

SudarSeithy