19.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் வழங்கப்பட்டது அனுமதி

சீனாவின் மற்றுமொரு தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் இப்போது இலங்கையில் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது, ஸ்புட்னிக் வி, சினோபார்ம், மொடர்னா, அஸ்ட்ரா செனகா என அனைத்து தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை! ஒரே மாதத்தில் இவ்வளவா?

SudarSeithy

யாழில் பொலிஸாரிடம் பிடிபட்ட திருடன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

SudarSeithy

அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை

SudarSeithy