16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று (15) கொரோனா தொற்றால் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில். 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில், 09 ஆண்களும், 03 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 14 ஆண்களும், 15 பெண்களுமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,702 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஊழலுக்குரிய கோட்டையாக மாறிய யாழ்.மாநகர சபை!

SudarSeithy

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் புதிய உச்சம்!

SudarSeithy

போராட்ட களத்தில் மகிந்தவின் ஆதரவு எம்.பி திடீர் மரணம்!

SudarSeithy