14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மட்டக்களப்பு பகுதியில் மீட்கப்பட்ட அதிபயங்கர மர்ம பொருள்!

மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான இன்று பகல் சந்திவெளி பிள்ளையார் ஆலைய வீதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் இருந்து வெடிபொருள் ஒன்றை பொலிசார் இராணுவத்துடன் இணைந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

SudarSeithy

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் அதிகரிக்கும் தொற்றாளர்கள்!

SudarSeithy

ராஜபக்க்ஷவின் சர்ச்சைக்குரிய நியமனத்துக்கு அரசுக்குள்ளேயே எதிர்ப்பு

SudarSeithy