16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

திஸ்ஸ வாவியில் மீண்டும் களமிறங்கிய சீனர்கள் – அம்பலத்துக்கு வந்த தகவல்

அம்பாந்தோட்டையில் உள்ள திஸ்ஸ வாவியில் சீனப் பணியாளர்கள் சுத்திகரிப்பு பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்திலுள்ள மக்கள் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களின் பின் நேற்று மாத்திரம் இரண்டு மணிநேரம் ஊழியர்கள் அந்த வாவி சுத்திகரிப்பில் ஈடுபட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் கடந்த மாதத்தில் பெரிதும் பேசுபொருளாக இருந்ததுடன், உலகளவில் இலங்கை அரசு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதிலும் இவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது!

SudarSeithy

மட்டக்களப்பில் யானைவெடி வெடித்ததில் ஒருவர் பலி: 6 பேர் கைது

SudarSeithy

குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி! – கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

SudarSeithy