செய்தி

நாளை முதல் நாளாந்த மின்வெட்டு இல்லை!

நாளை வெள்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய நாடளாவிய ரீதியில் 4 வலயங்களாக பிரிக்கப்பட்ட, பகலில் 1.45 மணி நேரமும், இரவு 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

திருத்தப்பணிகள் விரைவில் முடிந்து வருவதால், நாளை வெள்ளிக்கிழமையின் பின்னர் மின்வெட்டு இராது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஓய்வுபெற தயாராகும் பிரதமர் மகிந்த…? வெற்றிடத்திற்கு மற்றுமொரு ராஜபக்ச

அம்மு

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்!

அம்மு

கம்பஹாவிலிருந்து நுவரெலியா வரை பரவியதா கொரோனா..? – விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

அம்மு