18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

சாரதி அனுமதி பாத்திரங்களில் பாதிக்கு மேல் கலவாதியானவை!

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 55 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்களில் சுமார் 21 லட்சம் அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகி விட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 480,538 சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகும் என அத்திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர ஆணையாளர் டிலந்தி வாசனா சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் மற்றும் புதுப்பிக்கும் மோட்டார் போக்கு வரத்து திணைக்களத்தின் வெரஹர அலுவலகம் இதுவரை 53,34,376 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு!

SudarSeithy

கோட்டாபய – டக்ளசை தெறிக்க விடும் வைத்தியர் பிரியந்தினி

SudarSeithy

ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதியின் புதிய அறிவிப்பு வெளியானது

SudarSeithy