17.7 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

பங்களாதேஷிடம் கடன் கோரிய இலங்கை

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கடன் உதவி கோரி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடன் கோரியுள்ளது.

250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பின் ஒரு சில பகுதிகளில் பதற்றநிலை

SudarSeithy

ரிஷாட் வீட்டில் சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள்!

SudarSeithy

சர்வதேச நாணயநிதியத்துடன் நிதியமைச்சர் பேச்சுவார்த்தை!

SudarSeithy