உலகம்

பிரான்ஸ் தலைநகரில் கட்டுக்கடங்காத வன்முறை… 148 பேர் கைது: எதற்காக தெரியுமா?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து 148 பேர் கைது செய்யப்பட்டனர்.

எல்லாம் எதற்காக தெரியுமா? தாங்கள் ஆதரவு தெரிவித்த கால்பந்து அணி தோற்றுவிட்டது என்பதற்காகத்தான்… Paris Saint-Germain கால்பந்து அணி தோற்றுப்போனதையடுத்து, அந்த அணியின் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

கார்களுக்கு தீவைக்கப்பட்டது, கடைகளின் கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன, ரசிகர்கள் பொலிசாருடன் மோதினார்கள், பாரீஸ் நகரமே போர்க்களமாகியது.

Parc des Princes விளையாட்டு அரங்கத்தின் அருகில்தான் இந்த வன்முறை நடைபெற்றுள்ளது.

வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பொலிசார் 148 பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

எனக்கு என் காதலி வேண்டும்… கனடா பேருந்து விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் காதலர் கதறல்

அம்மு

கருப்பினத்தவரின் மரணம்! பிரித்தானியர்கள் இன்றிரவு தங்கள் வீட்டு வாசல் முன்பு நின்று இதை செய்யும் படி அழைப்பு

அம்மு

லண்டனில் குளியலறையை சுத்தம் செய்த பின்னர் சுருண்டு விழுந்த இளம்பெண் மரணம்! நடந்தது என்ன? எச்சரிக்கை தகவல்

அம்மு