உலகம்

நார்வேயில் டயர்களுக்கு காற்றடிக்கும் உயர் அழுத்த பம்பை நண்பனின் ஆசன வாயில் சொருகிய ஐவருக்கு தண்டனை!

நண்பனின் ஆசன வாயில் டயர்களுக்கு காற்றடிக்கும் உயர் அழுத்த பம்ப் மூலம் காற்றைச் செலுத்திய நான்கு பேருக்கு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஒருவர்.

நார்வே நாட்டில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்று சுய நினைவின்று கிடந்த நண்பனின் ஆசன வாயில் டயர்களுக்கு காற்றடிக்கும் உயர் அழுத்த பம்பை சொருகி காற்றை செலுத்தியுள்ளார்கள் அவரது நண்பர்கள் ஐவர்.

அத்துடன் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அந்த இளைஞனின் ஆசன வாய், உள்ளும் புறம்பும் கடும் சேதமடைந்ததோடு, அதனால் அவர் கடுமையான மன நல பிரச்சினைகளுக்கும் ஆளானார்.

அந்த ஐவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது நார்வேயில் வழக்கமாக பார்ட்டிகளில் நடக்கும் வேடிக்கை விளையாட்டுதான் என்று கூறியுள்ளார்கள் அந்த 20 வயதுகளிலிருக்கும் இளைஞர்கள்.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, அந்த ஐவரில் நால்வருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ஐந்தாவது நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 7650பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கருப்பினத்தவருக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது நடந்த சம்பவம்! மன்னிப்பு கேட்டது அமெரிக்கா

அம்மு

மின்னல் வேகத்தில் வந்த ரயில்… ரயில் முன் குதித்த 8 மாத கர்ப்பிணி: ஒரு திடுக் செய்தி

அம்மு

பிரித்தானியாவில் இங்கு அதிகாலையில் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை! என்ன தெரியுமா? முக்கிய தகவல்

அம்மு