13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

தங்கத்தின் விலை ஏற்பட்ட திடீர் மாற்றம்! காரணம் என்ன?

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர் மட்டத்தில் காணப்படும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் ஒரு அவுஸின் விலை தற்போதுவரையில் 1820 அமெரிக்க டொலராக பதிவாயுள்ளதென வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலர் மற்றும் திறைசேறி உண்டியல்களின் செயற்திறன் அதிகரித்தமையினால் இவ்வாறு கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

எப்படியிருப்பினும் தங்கத்தின் விலை தொடர்ந்து 1800 டொலருக்கும் அதிகமாகவே காணப்படும் என வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்தாவிட்டால் நேரப்போகும் கதி …எச்சரித்த மருத்துவ அதிகாரிகள்

SudarSeithy

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

SudarSeithy

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு

SudarSeithy