14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மாடு அறுப்பதை உடன் நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு

மாடு அறுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் S.D.A.B. பொரலெஸ்ஸ ​தெரிவித்தார்.

இதற்கு தேவையான நான்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Related posts

மது பிரியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

SudarSeithy

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

SudarSeithy

பிரிட்டனில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த சிறுவனின் பரிதாப நிலை

SudarSeithy