13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் மீட்கப்பட்ட மிக அபாயகரமான பொருட்கள்!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சுகாதார பணிப்பாளரின் பதவி பறிபோகும் நிலை? வெளியான தகவல்

SudarSeithy

காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த மணிவேல் சத்தியசீலன் !

SudarSeithy

மடு திருத்தல பயணங்களை நிறுத்துங்கள்!

SudarSeithy