7.5 C
Manchester
1 December 2021
Image default
இலங்கை

இலங்கையில் அகதிகள் தொடர்பில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

தமிழகத்தில் உள்ள இலங்கையில் அகதிகள் இந்திய குடியுரிமை சான்று கேட்டு 2019 ஆம் ஆண்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேள தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கள்ளக்காதலியுடன் வசித்து வந்த தனது கணவருக்காக நாடகமாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

SudarSeithy

குறிஞ்சாக்கேணி படகு விபத்து: சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

SudarSeithy

இலங்கையில் இந்த மூன்று பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

SudarSeithy