17.7 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

கோவிட் தொற்றின் நான்காவது அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இலங்கை

இலங்கை கோவிட் தொற்றின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கோவிட்டின் நான்காம் அலையின்ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுகின்றனர்.

பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஒலிம்பிக் போட்டியில் ‘பின்’ குத்திய இலங்கை வீராங்கனை

SudarSeithy

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4 அதிகாரிகள் அதிரடி கைது!

SudarSeithy

அநாகரிகமாக நடந்த பொலிஸார்: இராணுவத் தளபதி விடுத்த கோரிக்கை

SudarSeithy