இலங்கையில் உருமாறிய புதிய வகை டெல்டா வைரஸ் தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் டெல்டா தொற்றுக்கு அமைய ஐவர் உட்பட 120 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பின் புறநகராகிய கஸ்பேவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே ஊழியர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.