17.7 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிரடி இடமாற்றம்

வடமாகாண காணி ஆணையாளர் குகநாதன் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் வடமாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸினால் வழங்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சுமார் 4 வருடங்களுக்கு மேலாக வடமாகாண காணி ஆணையாளராக செயற்பட்ட குகநாதனை திடீரென ஆளுநர் வடமாகாண சபைக்கு பணி இடமாற்றம் செய்து கடிதம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குகநாதன் இன் பதவிக்கு வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி வகித்த எஸ்.சோதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

யாழ் மாவட்ட செயலர் விடுத்த ஆறுதல் அளிக்கும் தகவல்!

SudarSeithy

கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஏழு தமிழர்கள் போட்டி

SudarSeithy

2000 டொலர் சம்பளம் வழங்கும் வெளிநாடு – வேலைக்காக ஓடும் இலங்கை இளைஞர்கள்

SudarSeithy