தொழில்நுட்பம்

அல்ஸைமர் நோயை துல்லியமாகக் கண்டறிய உத்தரவாதம் அளிக்கும் மென்பொருள்

மறதியை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாக அல்ஸைமர் காணப்படுகின்றது.

இந்ந நோயை கண்டறிவதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் துல்லியமாக இனங்காண்பதில் பல்வேறு சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி ஆய்வாளர் ஒருவர் இதற்கு தீர்வைத் தரக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட மென்பொருளினை உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் அல்ஸைமர் நோயினை துல்லியமாகக் கண்டறிய முடியும் என அவர் உத்திரவாதம் அளித்துள்ளார்.

அதாவது 95 சதவீதம் துல்லியமாக கண்டறியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நோய் தொடர்பிலான முடிவுகளை விளக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் இதன் மூலம் அதிக தொகை கொடுத்து ஸ்கான் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டீபன் தொழில்நுட்ப கற்கை நிலையத்தில் பணியாற்றும் KP Subbalakshmi எனும் ஆய்வாளரே இம் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் அளவிற்கு டெலிகிராம் தரும் புதிய வசதி

அம்மு

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு வசதி இருக்கின்றமை தெரியுமா?

அம்மு

புத்தம் புதிய வசதி தரும் இன்ஸ்டாகிராம்

அம்மு