தொழில்நுட்பம்

உங்களது இருப்பிடம் ட்ராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது அப்பிளிக்கேஷன்களின் ஊடாக பயனர்களின் இருப்படங்களை கண்டறிவதில் ஆர்வமாக இருக்கின்றன.

காரணம் அவர்கள் இருக்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களை மேற்கொள்வதற்காகவாகும்.

இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

எனினும் இது அனேகமான பயனர்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துவதுடன், தேவையற்ற பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பாக அமைகின்றது.

எனவே கூகுள் நிறுவனம் உங்கள் இருப்பிடத்தினை ட்ராக் செய்வதை நிறுத்துவது எப்படி என பார்க்கலாம்.

முதலில் https://myactivity.google.com/ இணையத்தள முகவரிக்கு சென்று லாக்கின் செய்யவும்.

அடுத்ததாக தோன்றும் இணையப் பக்கத்தில் Location History என தென்படுவதை Off செய்யவும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி?

அம்மு

பேஸ்புக்கின் புதிய அதிரடி திட்டம்… ரோபோக்களை பயன்படுத்தவும் தீர்மானம்

அம்மு

40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யும் ஆப்பிளின் புதிய கேபிள்: விலை எவ்வளவு தெரியுமா?

அம்மு