ஆலங்கட்டை வீதி, பொலிகண்டி என்னும் இடத்தில் கணபதி மில் அருகாமையில் 3 பரப்பு காணியில் சுற்றிவர மதில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு. 15அடி ஆழமான குழியுடன் கூடிய அழகான குழாய்க்கிணறு 5 காய்க்கும் தென்னை மரம் உள்ளது இருபக்கம் வீதி உள்ளது.
தொடர்புகளுக்கு :- 0771315084