பதவி :- உதவியாளர் பயிலுநர்
விண்ணப்ப முடிவுத்திகதி :- 2021.07.31
கல்வித் தகைமைகள் :-
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் தாய் மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது ஐந்து (05) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் (விருப்பத்துக்குரிய பாடங்களைத் தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும்
க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் (பொது ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்
விண்ணப்ப முடிவுத் திகதியில் 24 வயது அல்லது அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
பயிற்சிக்காலம் 02 ஆண்டுகள் என்பதோடு அப்பயிற்சிக் காலப்பகுதிக்குரிய மாதாந்தக் கொடுப்பனவாக |
1ஆம் வருடம் 45,000/- ரூபாயும் மற்றும் 2ஆம் வருடம் 60,000/- ரூபாயும் வழங்கப்படும்.
