13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

இலங்கையில் தாயொருவர் செய்த பாதக செயல்!

பிறந்து 16 நாட்களேயான சிசுவுக்கு நஞ்சுடன் கலந்த பாலை கொடுத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குறித்த சிசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சிசு குறைந்த எடையுடன் பிறந்ததினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியசாலையில் வைத்து குறித்த 21 வயது தாயாரினால் நஞ்சுகலந்த பாலை குழந்தைக்குக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாயாரை வருகின்ற 04ஆம் திகதிவரை சிறைவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

இலங்கை தொடர்பில் சீனாவின் மௌனம்

SudarSeithy

அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இலங்கையில் தயாரிக்கப்படும் முச்சக்கரவண்டி

SudarSeithy

குறைந்த விலையில் விரைவில் முடிவுகள்! இலங்கையில் புதிய சாதனை…

SudarSeithy