இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியினிடையே ஓட்டங்களைக் குறிப்பெடுத்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த இருவரும் தற்போது சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தொற்றுக்கு இலக்காகிய இருவரும் BIO BOBBLE முறையில் சேர்க்கப்படாதவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.