16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

முல்லைத்தீவு யுவதி ஒருவரைக் காணவில்லை; தாயார் முறைப்பாடு

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பொலிஸாருக்கு வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!

SudarSeithy

கனடாவில் இருந்து யாழ் இளைஞருக்கு வந்த 3,001 கோடி ரூபா; விடாது துரத்தும் மர்ம நபர்கள்!

SudarSeithy

எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல்; 465 கடல் உயிரினங்களை கொன்றது

SudarSeithy