தொழில்நுட்பம்

டிக் டாக் இல்லை என்ற கவலையா? இதோ வருகிறது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் அப்பிளிக்கேஷன் தடை செய்யப்பட்டமை அறிந்ததே.

இதனால் பல மில்லியன் பயனர்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் மிகவும் பிரபல்யமாக காணப்பட்ட டிக் டாக் அப்பிளிக்கேஷனின் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதனை Reels எனப்படும் வசதியின் ஊடாக அறிமுகம் செய்கின்றது.

இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் மேலதிகமாக Reels எனப்படும் டேப் தரப்படவுள்ளது.

இதனை கிளிக் செய்து பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதற்காக பிரத்தியேகமாக எந்வொரு அப்பிளிக்கேஷனையும் தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பேஸ்புக்கின் Portal வீடியோ அழைப்பு சேவையில் புத்தம் புதிய வசதி

அம்மு

Zoom அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

அம்மு

40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யும் ஆப்பிளின் புதிய கேபிள்: விலை எவ்வளவு தெரியுமா?

அம்மு