14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண வைபவங்கள் இடம்பெறுவதாக தொடர்ந்து கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடித்தால் புதிதாக திருமண கொத்தணி ஒன்று உருவாகக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கு கைகொடுக்க தயாராகவுள்ள சர்வதேச நாணய நிதியம் ; அமைச்சர்கள் பச்சைக்கொடி!

SudarSeithy

இலங்கையில் 6 வருடங்களுக்குப் பின் பெய்த ஆலங்கட்டி மழை

SudarSeithy

சீனாவின் அதிரடி அறிவிப்பு

SudarSeithy