15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு நாம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், அதேபோல பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

SudarSeithy

மூல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் திருட்டு! வெளியான புகைப்படம்

SudarSeithy

எரிபொருள் இல்லாததால் வீதியில் தாய் – மகளுக்கு நேர்ந்த நிலை! மனதை உருகவைத்த புகைப்படம்!

SudarSeithy

Leave a Comment