செய்தி

கருப்பு பட்டியுடன் நாடாளுமன்றில் சஜித் அணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்திற்குள் அனுமதித்ததை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் கருப்பு போராட்டம் செய்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், குறித்த எம்.பியை சபையில் அனுமதித்த விடயத்தை கண்டித்து கருப்பு பட்டியுடன் சஜித் அணியினர் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கட்சி தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கருவிடம் கோரிக்கை!

அம்மு

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் வெட்டுக்காயத்துடன் சடலம்!

அம்மு

கொரோனா தாண்டவமாடினால் பொதுத்தேர்தல் நடைபெறுமா?

அம்மு