முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை இந்திய தூதரகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு வெகுவிரைவில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் நடக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.