சினிமா

விஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி செம்ம பேமஸ். அதில் கொடிக்கட்டி பறந்தவர் வடிவேலு பாலாஜி.

இவர் உடல் நலக்குறைவால் தற்போது இறந்துள்ளார், இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் காமெடி விருந்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயதான இவர் வடிவேலு ஸ்டைலில் காமெடிகள் செய்வதில் வல்லவர். பலரின் பாராட்டுகளுடன் நிகழ்ச்சிகள் நடித்து வந்தவர் திடீர் உயிரிழந்துள்ளார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

வடிவேலு பாலாஜி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு சினி உலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தன் ஆரம்பக்காலத்தில் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தளபதி விஜய்

அம்மு

இலங்கை தமிழரை மணந்த நடிகை வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பதிவிட்ட புகைப்படம்

அம்மு

ரஜினியின் அண்ணாத்த படத்தின் முழு கதையும் லீக் ஆனது.. செம்ம மாஸ் கதை தான்..

அம்மு