18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்புக் குவியல்கள்

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று சிறுவனை தீண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உடனடியாக ராகம பொலிஸாரருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று ராமக பொலிஸார், பாம்பு மற்றும் அதன் குட்டிகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

வவுனியாவில் லண்டன் பெண் மரணத்தில் தொடரும் மர்மம்

SudarSeithy

நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கை: உதவ முன்வந்த இந்திய யாசகர்!

SudarSeithy

இன்று முதல் அமுலுக்கு வரும் நடவடிக்கை; சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு சிக்கல்

SudarSeithy

Leave a Comment