18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஆரம்பமாகும் திகதி இதோ!

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் சென்ற பிரபல அழகி; பரபரப்பு தகவல்

SudarSeithy

விரைவில் கொழும்பில் கால்பதிக்கும் சீனாவின் பிரபல வங்கி!

SudarSeithy

நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

SudarSeithy