14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

இலங்கையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை!

இலங்கையில் நேற்று (22.07.2021) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 04 ஆண்களும், 04 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22 ஆண்களும். 13 பெண்களுமாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4002 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்திரலேகா கொலையில் சிக்கிய ஒருவர்

SudarSeithy

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

SudarSeithy

குப்பையில் அரசியல் தேடும் நாமல் – கடும் கொந்தளிப்பில் சிங்கள மக்கள்!

SudarSeithy