13.8 C
Manchester
27 June 2022
Image default
தொழில்நுட்பம்

பிட்காயின் மீண்டும் ஏற்றம்.. பல நாட்கள் சரிவுக்கு பின்பு திடீர் மாற்றம்! குஷியில் வாடிக்கையாளர்கள்

பல நாட்கள் தொடர் சரிவுக்கு பின் கடந்த இரண்டு தினங்களாக கிரிப்டோ மார்க்கெட் பாசிடிவாக இருந்தது.

இந்நிலையில், இன்றும் கிரிப்டோ மார்க்கெட் பாசிடிவாக தொடர்கிறது. பிட்காயின் உள்ளிட்ட முன்னணி கரன்சிகள் ஏற்றம் அடைந்துள்ளன.

பிட்காயின் மதிப்பு 1.50 விழுக்காடுக்கு மேல் உயர்ந்துள்ளது. எதிரியம் மதிப்பு 4.50 விழுக்காடுக்கு மேல் உயர்ந்துள்ளது. XRP மதிப்பு 4.50 விழுக்காடுக்கு மேல் உயர்ந்துள்ளது.

டோஜ்காயின் மதிப்பு 2 விழுக்காடு மேல் உயர்ந்துள்ளது. யூனிஸ்வாப் மதிப்பு சுமார் 8 விழுக்காடு உயர்ந்துள்ளது.

பிட்காயின் – 32,577.07 டாலர் (1.67%)

எதிரியம் – 2,072.91 டாலர் (4.84%)

பினான்ஸ் – 298.30 டாலர் (2.16%)

XRP – 0.6002 டாலர் (5%)

டோஜ்காயின் – 0.1963 டாலர் (2.98%)

யூனிஸ்வாப் – 17.75 டாலர் (8%)

Related posts

Smart Phone-ஐ கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி? இனி மறந்து வைத்த ரிமோட்டை தேடும் தொல்லை இல்லை

SudarSeithy

உலகளவில் பிரபலமாக உள்ள பேஸ்புக் சந்தித்த சோகம்! இப்படியொரு பின்னடைவா?

SudarSeithy

YouTube வீடியோக்களை இன்டர்நெட் இல்லாமல் பார்ப்பது எப்படி?

SudarSeithy